மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவர்ச்சி நடிகை சன்னி லியோனை கௌரவபடுத்திய ஐக்கிய அரபு அமீரகம்.!
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது.
துபாயில் உள்ள மிகப்பெரிய அரசு சேவை வழங்குநரான இசிஎச் டிஜிட்டலின் தலைமையகத்திற்கு சென்று நடிகை சன்னிலியோன் தனது கோல்டன் விசாவை பெற்றுள்ளார்.
மேலும் இந்த பத்து வருட கோல்டன் விசாவுடன் கூடிய பாஸ்போர்ட்டையும் சன்னிலியோன் பெற்றுள்ளார். இதனையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கீகாரத்திற்கு நடிகை சன்னி லியோன் நன்றி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இது போன்ற விசாவை கமல்ஹாசன், விஜய் சேதுபதி, மம்முட்டி, துல்கர் சல்மான், அமலாபால், திரிஷா உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.