சாதாரண டிரஸை விட, பீச் ட்ரஸ்லதான் சூப்பரா இருக்கீங்க - உர்பியை புகழும் ரசிகர்.. குவியும் லைக்குகள்.!



urofi Javed New outfit 28 Nov 2023 Post 

 

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து இந்திய அளவில் பிரபலமான நடிகை உர்பி ஜாவேத். 

எப்போதும் பார்ப்பதற்கு வித்தியாசமான மற்றும் கவர்ச்சியான உடைகளை தேர்ந்தெடுத்து உடுத்தி வரும் நடிகர் ஜாவேத், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளிச்செல்வார். 

Urofi Javed

பாலியல் சமத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்த இவ்வாறான உடைகளை அணிவதாகவும் அவர் தெரிவிக்கிறார். இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ & புகைப்படம் வைரலாகி வருகிறது. 

எப்போதும் மாறுபட்ட உடை அணியும் உர்பி, தற்போது கடற்கரை உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும், இந்த உடையில் தான் அவர் அழகாக இருப்பதாக ரசிகர் ஒருவரும் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

4.2 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்ட உர்பி, இந்த பதிவை வெளியிட்ட 2 மணிநேரத்தில் 78,689 லைக்குகள் குவிந்துள்ளன.