திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்தி கவர்ச்சி உடை வடிவமைத்த உர்பி; இது வேற லெவல் டிரஸ்.!
பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து இந்திய அளவில் பிரபலமான நடிகை உர்பி ஜாவேத்.
எப்போதும் பார்ப்பதற்கு வித்தியாசமான மற்றும் கவர்ச்சியான உடைகளை தேர்ந்தெடுத்து உடுத்தி வரும் நடிகர் ஜாவேத், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளிச்செல்வார்.
பாலியல் சமத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்த இவ்வாறான உடைகளை அணிவதாகவும் அவர் தெரிவிக்கிறார். இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ & புகைப்படம் வைரலாகி வருகிறது.
எப்போதும் மாறுபட்ட உடை அணியும் உர்பி, தனது உடல் முழுவதையும் மறைத்து ஆடை அணிந்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில், தெருவில் கிடைக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து, உர்பி தனக்கு மேலாடை வடிவமைத்து வெளியிட்டுள்ள புகைப்படம் & வீடியோ வைரலாகி வருகிறது.