மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆடை இல்லாமல் ஆட்டம் போட்ட பிரபல நடிகை!
நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் வட சென்னை. தனுஷ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் நாளை வெளிவர உள்ளது. இந்நிலையில் வட சென்னை திரைப்படத்தில் ஒரு பாடலில் நடிகை ஆண்ட்ரியா மேலாடை இல்லாமல் நடனம் ஆடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் வட சென்னை திரைப்படத்தில் நிறய பிரபலங்கள் நடித்துள்ளனர். அதில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இதில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா நடித்துள்ளார்.
இந்நிலையில் வட சென்னை திரைப்படத்தில் மாயவி என்ற பாடலுக்காக ஆண்ட்ரியா மேலாடையின்றி நடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா ராஜேஷிற்கு லிப் லாக் காட்சிகளும் உள்ளதாம். பட முழுவதும் சண்டை,கொலை ஒரே ரத்த களரியாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.