மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவர்ச்சி கடலாக பொங்கியெழுந்த பிக்பாஸ் வைஷ்ணவி வெளியிட்ட படுமோசமான புகைப்படம்!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் ரேடியோ ஜாக்கி வைஷ்ணவி கலந்துகொண்டார்.
இவர் நிகழ்ச்சியில் இறுதிவரை செல்லாமல் சில நாட்களிலேயே வெளியே வந்தாலும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இவர் செய்த செயல்களால் மக்களிடையே ஓரளவிற்கு பிரபலமடைந்தார்.
மேலும் வைஷ்ணவி ஆஸ்திரேலியாவில் விமானியாக இருக்கும் அஞ்சன் என்பவரை காதலித்து வருவதக்கவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வைஷ்ணவி தற்போது இந்தோனேஷியாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் பீச் ரிசார்ட்டில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.