மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சேலையில வீடு கட்டவா" என கவர்ந்திழுக்கும் நடிகை வாணி போஜனின் கவர்ச்சி புகைப்படம்..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வளர்ந்து வருபவர் வாணி போஜன். இவர் தமிழில் தொடர்ந்து பல முன்னனி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்துள்ளார். மேலும் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வரும் வாணி போஜன், ஆரம்பம் முதல் சின்னத்திரையில் நடித்து வந்தார்.
சின்னத்திரையில் முதன் முதலில் சன் தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர் கூட்டத்தை பெற்றார். இதன்பின் படிப்படியாக வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கிய வாணி போஜன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் வாணி போஜன் அடிக்கடி போட்டோசூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவ்வாறு இவர் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படம் வைரலாக பரவும்
இதன்படி தற்போது சேலையில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து அதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.