மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போதையில் கண்சொருக.. உதட்டை குவித்து வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம்.! பித்துப்பிடிக்கும் ரசிகர்கள்.!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் வாணி போஜன். இதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ திருமகள், ஜெயா டிவியில் மாயா போன்ற தொடர்களின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர். விமான பணி பெண்ணாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் அதன்பின்பு மாடலிங் மற்றும் சின்னத்திரை மூலமாக தற்போது வெள்ளித்திரைக்கு வந்திருக்கிறார்.
சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் க்யூட்டாக அழைக்கப்படும் வாணி போஜன் தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'மீக்கு மாத்திரமே செய்தா', என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் 'ஓ மை கடவுளே' படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது 'பாயும் ஒலி நீ எனக்கு' படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான மகான் திரைப்படத்திலும் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனுடன் இணைந்து நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் இவர் நடித்த காட்சிகள் எடிட்டிங் போது நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அருண் விஜய் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் செலிப்ரிட்டி இவர். தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். இந்நிலையில் 'கவர்ச்சியான உடைகளில் மட்டுமல்ல சேலையிலும் தரமான கவர்ச்சியை காட்ட முடியும்' என தன்னுடைய சேலை புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை ஏக்க பெருமூச்சு விட வைத்திருக்கிறார் வாணி போஜன்.