மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குட்டியான உடையில் பார்க்க பளபளன்னு இருக்கும் நடிகை வாணிபோஜன்!! வைரல் புகைப்படம் இதோ!!
நடிகை வாணிபோஜன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்று புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர் வாணிபோஜன். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரில் நடித்த இவர், சத்யா என்ற தனது கதாபாத்திரம் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார். இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த இளசுகளுக்கு ஏராளம் என்றே சொல்லலாம்.
அந்த அளவிற்கு சத்யா கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பலனாக அம்மணி தற்போது வெள்ளி திரையில் காலடி எடுத்துவைத்துள்ளார். ஏற்கனவே சில திரைப்படங்கள், வெப் சீரிஸ் என வெற்றிபெற்றுள்ள இவர், அடுத்ததாக சில படங்களிலும் நடித்துவருகிறார்.
என்னதான் சீரியல், சினிமா, விளம்பரம் என பிசியாக இருந்தாலும் கூட, சமூக வலைத்தளங்களிலும் அம்மணி பயங்கர பிஸி. அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுவரும் இவர், தற்போது குட்டியான உடையில், பார்க்க பளபளன்னு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட, அந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் லைக்ஸ் பெற்றுவருகிறது.