மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்படியிருந்தால் படுக்கையறை காட்சியில் நடிப்பேன்.! நடிகை வாணி போஜன் ஓபன் டாக்! ஷாக்கான ரசிகர்கள்!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெருமளவில் பிரபலமான தெய்வத்திருமகள் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் நன்கு ரீச்சானவர் நடிகை வாணி போஜன். அவர் ஓ மை கடவுளே படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் தற்போது கேசினோ, ஆர்யன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் வெப் சீரிஸில் களமிறங்கி ட்ரிப்பிள்ஸ்,செங்களம் போன்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதற்கிடையில், பேட்டி ஒன்றில் நடிகை வாணி போஜனிடம் படுக்கையறை காட்சியில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் அந்த மாதிரி காட்சிகள் கதைக்கு தேவைப்பட்டால் மட்டும்தான் வைக்கவேண்டும்.
மற்றபடி, படத்திற்கு தேவையில்லாமல் அப்படிபட்ட காட்சிகளை வைப்பது தவறு. மேலும் கதைக்கு தேவை என்றால் மட்டும் அப்படி நடிப்பேன். எனக்கு பணம் முக்கியமில்லை. ஒரு கதாபாத்திரத்தில் எப்படி நடிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என கூறியுள்ளார்.