#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கெத்தா, ஸ்டைலா மாஸ் காட்டும் சிம்பு, வைரலாக வந்தா ராஜாவா வருவேன் பட டீசர்!.
செக்க சிவந்த வானம் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் "வந்தா ராஜாவா வருவேன்". இந்த படத்தினை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவருகின்றனர்.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். அவர்களோடு கேத்ரின் தெரேஸா, ரம்யா கிருஷ்ணன், மஹத், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படம் ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படத்தோடு பொங்கலன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.