மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆஹா!! பாவாடை சட்டையில், பார்க்க பள்ளிக்கூடம் செல்லும் மாணவி போல் இருக்கும் வித்யா பிரதீப்!! வைரல் புகைப்படம்...
நடிகை வித்யா பிரதீப்பின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெறும் வெற்றிபெற்ற நாயகி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமன்னவர் நடிகை வித்யா பிரதீப். சீரியலில் நடிப்பதற்கு முன்பே, சைவம், பசங்க 2 , மாரி 2 , தடம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சினிமா, சீரியல், விளம்பரம் என ஒரு நடிகையாக மட்டுமில்லாமல், இவர் ஒரு வளர்ந்துவரும் இளம் விஞானியும் கூட. தற்போது பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக இருந்தவரும் இவர், "Echo" என்ற படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாவாடை - சட்டையில் பார்க்க பள்ளி செல்லும் மாணவி போல் இருக்கும் அவரது இந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.