மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடச்சே.. ஒரே பச்சபச்சையா இருக்கு.. விடுதலை படத்தில் இத்தனை கெட்டவார்த்தைகளா?.. சென்சாரில் நீக்கப்பட்ட லிஸ்ட் உள்ளே..!!
இயக்குனர் வெற்றிமாறன் நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி உட்பட பலர் நடித்து மார்ச் 31-ஆம் தேதி திரைக்கு வரும் திரைப்படம் விடுதலை. இந்த படத்தின் டிரைலர் முன்னதாகவே வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல படத்திற்காக நடிகர் சூர்யா அதிகளவு ஸ்டண்ட் முயற்சிகளை மேற்கொண்டு உடலில் காயப்பட்ட தகவல்களும் வெளியாகி இருந்தது. உடலில் 10 தையல், தோள்பட்டையில் ஜவ்வு கிழிந்து சிரமத்திற்கு உள்ளாகியது தெரியவந்தது.
இந்த நிலையில் விடுதலை படத்தின் சென்சார் நிறைவுபெற்று 145 நிமிடங்கள் ஓடும் விடுதலை திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. படத்தில் சில இடங்களில் நீக்கப்பட்ட கெட்ட வார்த்தை தொடர்பான லிஸ்ட் வெளியாகி இருக்கிறது.