மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய்யின் அரசியல் பிளான்.. சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் ஒரு படத்திலும், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஆனால், நடிகர் விஜய் தளபதி 68 படத்திற்கு பிறகு 2 ஆண்டுகளுக்கு ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த 2 வருட கேபில் மக்கள் நலன் மற்றும் அரசியலில் களமிறங்குவது குறித்து ஆலோசனைகளில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.