53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
"ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே" இதை நிஜமாக்கிய விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள்!!
சர்வதேச அளவில் சாதனை படைக்கும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு IARA Awards விருதுகளை வழங்கி வருகிறது.
2018ம் ஆண்டிற்கான IARA விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான சர்வதேச சிறந்த நடிகருக்கான பட்டியலில் எட்டு பேரில் தமிழ் நடிகர் விஜயும் ஒருவராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதினை வெல்பவர் "விஜய்" என்று IARA அவார்ட்ஸ் அறிவித்தது. இந்த விருதினை விஜய் மெர்சல் படத்திற்காக பெற்றார்.
Congratulations Vijay Joseph.. Best International Actor. #bestinternationalactor pic.twitter.com/GRqXa9YUJ4
— IARA AWARDS (@IARA_Awards) September 23, 2018
இதனை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
#Thalapathy #Vijay wins Best International actor award at #IARAAwards . #BestInternationalActorVIJAY #iaraawards2018 #bestinternationalactor pic.twitter.com/BxFdcyuFco
— Actor Vijay (@ActorVijayFP) September 23, 2018
#IARAAwards proud moment for thalapathy #Vijay anna and his fans,
— KishoreKumar (@Kishore56685545) September 23, 2018
(AalaporanThamizhan ulagam ellame ... )That moment🔥🔥🔥 pic.twitter.com/pl3VZe2yH7
.#Thalapathy Joseph Vijay @actorvijay Won the #IARAAWARDS2018 for #BestInternationalActor
— RIAZ K AHMED (@RIAZtheboss) September 23, 2018
The only tamil actor who got nominated for #mersal and also won in this category ,one of the proudest moment for #Vijay fans 🤩#BestInternationalActorVIJAY #IARA2018 @actorvijay pic.twitter.com/NgmQHx72Fc
#BestInternationalActorVIJAY
— Gowtham (@gowtham_VVG) September 23, 2018
Thalapathi😘😘😘😘😘😘
இது எதுவும் வேண்டாம்!! @actorvijay
தலைவா நீ மட்டும் போதும் 😎
He never failed to inspire us
That is #Vijay Anna😘😍😍
Thalaivaaaaa😃😃😃😃
Extreme level of happiness...@IARA_Awards @sunpictures @ThenandalFilms @Lyricist_Vivek pic.twitter.com/6pWz2kVnqh
Rip other awards our thalapathy got international award 😎😎😎😍😍 #vijay .congrats @actorvijay#BestInternationalActor pic.twitter.com/8JHKlg3GfO
— sweetyholics💝 (@sweetyholics__) September 23, 2018
#Thalapathy @actorvijay Won The BEST INTERNATIONAL ACTOR Award In #IARAAwards !!#Mersal #Thalapathy #Vijay
— AyaanLokesh (@ayaanlokesh753) September 23, 2018
Congratulations to Vijay Bhargav for
Best international Actor award#BestInternationalActorVIJAY
It’s any day a pride to be your fan girl Thalaivaaaaa ❤️❤️😭🔥😍@actorvijay whaat a tight slap to those who tried hard to bring you down 💪🏻#FANGIRKFOREVER #Thalapathy #vijay #ourpride #IARA https://t.co/0ipkxWoOvw
— Varsha SriRaman (@varsha_sriraman) September 23, 2018