மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் களமிறங்கிய நடிகர் விஜய்யின் அம்மா.! வைரலாகும் வீடியோ..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் விஜய். இவர் பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டியிருக்கிறார்.
ஆரம்பம் தனது தந்தையின் மூலமே சினிமாவில் நுழைந்திருந்தாலும் தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் இளைய தளபதி எனும் பெயர் பெற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மிகப் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்திற்கு பின்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மற்றுமொரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இது போன்ற நிலையில் நடிகர் விஜயின் அம்மா இன்ஸ்டாகிராமில் வைரலாகும் பாடல் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.