திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல தொகுப்பாளினி! வைரலாகும் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலானா படங்கள் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெறுகிறது. விஜய் சேதுபதி அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு நல்ல பாராட்டுக்கள் வந்தது.
இந்நிலையில் இன்று அவர் பிரபல சன் டிவி தொகுப்பாளினி தியாவுடன் தனி விமானத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்றுள்ளார். பிரபல நகைக்கடை ஒன்றின் திறப்புவிழா இன்னும் சிலநாட்களில் மதுரையில் நடைபெற உள்ளது.
அந்த கடையை திறந்துவைப்பதற்காகவே விஜய் சேதுபதி சன் டிவி தொகுப்பாளினி தியாவுடன் மதுரைக்கு சென்றுள்ளதாகவும், அது சம்மந்தமான சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.