"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
'ஜங்ஷன்’: விஜய் மகன் சஞ்சய் இயக்கி நடித்த குறும்படத்தின் டீசர்! வைரலாகும் வீடியோ உள்ளே!
தமிழ் சினிமாவின் சகாபாதம், தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர்தான் நடிகர் விஜய். பிரபல இயக்குனர் சந்திரசேகர் மகன்தான் விஜய். தந்தைவழியில் விஜய் எவ்வாறு வந்தாரோ அதே வழியில் இன்று விஜய் மகன் சஞ்சய் சினிமா துறைக்குள் அடியெடுத்துவைத்துள்ளார்.
இவர் ஏற்கனவே வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகர் விஜயுடன் ஒரு பாடலுக்கு நாட்டம் ஆடியிருப்பர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் விஜய், ‘ஜங்ஷன்’ என்ற பெயரில் ஒரு குறும்படத்தை இயக்கி நடித்துள்ளார். இதன் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஃபிலிம் மேக்கிங் குறித்து படித்து வரும் சஞ்சய் அவரது படிப்பு முடிவடைந்த நிலையில், குறும் படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் புதிய யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியுள்ள சஞ்சய் அதில் தானே இயக்கி, நடித்துள்ள முதல் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இந்த படத்திற்கு ஜங்ஷன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டீசரை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
‘ஜங்சன்’ குறும்படத்தை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…
https://youtu.be/z4_KGClxYBM