மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓ..களத்தில் இறங்கியாச்சா! நடிகர் விஜய்யின் மகன் இப்போ என்ன செய்கிறார் பார்த்தீங்களா.! தீயாய் பரவும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. விஜய் என்ன செய்தாலும் அவரைக் குறித்த எந்த தகவல் வெளிவந்தாலும் அவரது ரசிகர்கள் அதனை பெருமளவில் வைரலாக்குவர்.
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய். அவர் கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்து வந்தார். சஞ்சய் சிறுவயதிலேயே அவரது அப்பாவுடன் ஹிட் பாடல்களில் நடனமாடி பிரபலமானவர். மேலும் தளபதி விஜய்யை போலவே சஞ்சய் குறித்த எந்த தகவலாக இருந்தாலும் இணையத்தில் தீயாய் பரவும்.
சஞ்சய்க்கு சினிமா டைரக்டராக வேண்டும் என்பது ஆசையாம். மேலும் சமீபத்தில் அவர் டாப் ஹீரோவை வைத்து படம் இயக்க போவதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் சஞ்சய் கையில் மைக், ஃ போக்கஸ் லைட் ஆகியவற்றுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உடனே நெட்டிசன்கள் களமிறங்கியாச்சா!
டைரக்டராக தயாராகி விட்டார் எனக் கூறி வருகின்றனர்.