மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் வெளியிட்ட வீடியோ! இணையத்தில் வைரலாக்கி கொண்டாடும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் அவரது படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடுவர்.
விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஜார்ஜியாவில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
My videos are out 😍#SanjayVijay #ThalapathyVijay pic.twitter.com/hBn6SUgUld
— Sanjay Vijay (@IamJasonSanjay) June 2, 2021
தளபதி விஜய்யின் மகன் சஞ்சய். கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்துள்ளார். அவர் விரைவில் தமிழ் திரையுலகில் டைரக்டராகவோ அல்லது நடிகராகவோ அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் குறித்த செய்திகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். இந்நிலையில் சஞ்சய் காரில் சென்று கொண்டு இருப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனைத் தளபதி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.