மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் டிவி புகழ் தீனா திருமணம் செய்து கொண்ட பெண் யார் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் தீனா. இவரின் அசத்தலான காமெடியால் வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலில் தனுஷ் நடித்து இயக்கிய பா. பாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்த கைதி திரைப்படத்திலும் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமானவர். குற்றம் செய்யேன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து தற்போது திரையுலகில் படு பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நேற்று கிராபிக் டிசைனாராக வேலை பார்த்து வரும் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் திருவாரூரில் நேற்று கோலாகலமாக நடைப்பெற்றது. அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.