ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நம்ம கண்ணம்மாவா இது? ஜீன்ஸ் பேண்ட், இடுப்பு தெரிய டி-ஷர்ட்! வைரலாகும் மாடர்ன் லுக் புகைப்படங்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா தொடரின் நாயகி கண்ணம்மாவின் கலக்கலான மாடர்ன் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கண்ணம்மா பையை தூக்கிக்கொண்டு நடந்துகொண்ட இருந்த காட்சிகளை வைத்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை தயார் செய்து அந்த தொடரை மேலும் பிரபலமாக்கிவிட்டனர்.
இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்துவருபவரின் நிஜமான பெயர் ரோஷினி ஹரிப்ரியன். பொதுவாக பாரதி கண்ணம்மா தொடரில் எப்போதும் புடவை அணிந்து, சற்று கிராமத்து தோரணையில் வலம்வரும் கண்ணம்மாவின் மிகவும் மாடர்னான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.