நடிகர் மா.கா.பா.ஆனந்தின் அழகான மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படம் பாத்துருக்கீங்களா?



Vijay tv ma ka pa anandh wife and son photo

பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஏராளம். நடிகர் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், சந்தானம் போன்று இன்று தமிழ் சினிமாவை கலக்கும் பலரும் விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்கள்தான். இதுபோன்று பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் மகாபா ஆனந்த்.

நடிகர் என்பதையும் தாண்டி இவர் ஒரு பிரபல தொகுப்பாளர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் மகாபா அனந்த். வானவராயன் வல்லவராயன் திரைப்படம் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமான இவர் நவரச திலகம், கடலை, மீசையை முறுக்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

Makapa anandh

சமீபத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிவருகிறார்.

திரையில் மிகவும் பிரபலமான இவரின் மனைவி மற்றும் மகன் புகைப்படம் இதுவரை பெரிதாக வெளிவராத நிலையில் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Makapa anandh