ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
தனது உயிருக்கு உயிரான தங்கையுடன் நடிகர் விஜய்! வெளியான அரிய புகைப்படங்கள்.!
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் இளைய தளபதி விஜய். இவருக்கென ரசிகர் மன்றங்கள், மக்கள் இயக்கம் என பல அமைப்புகள் உள்ளது.
ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவருக்கு வாழ்வில் நடந்த பெரும் சோகம் என்றால் அது அவரது தங்கையின் இழப்பு தான்.
இளையதளபதி விஜயின் தங்கை வித்யா சந்திரசேகரன். அவர் மீது விஜய் மிகுந்த அன்பு வைத்திருந்தார். மேலும் எப்பொழுதும் தங்கையுடன் மிகவும் கலகலப்பாக விளையாடிக் கொண்டே இருப்பாராம்.ரை வயது ஆன நிலையில் லூமியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு வித்யா உயிரிழந்தார்.
இந்த சோகத்தின் தாக்குதலாலே எப்பொழுதும் கலகலவென இருக்கும் விஜய் அமைதியாக மாறிவிட்டார் என சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய்யின் தந்தை சந்திரசேகர் கூறியிருந்தார்.
இந்நிலையில் விஜயுடன் அவரது தங்கை வித்யா இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த அரிய புகைப்படங்கள்,