மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட. நடிகர் விஜயகாந்தின் மகனா இது! அடையாளமே தெரியாம வேற லெவலில் இருக்காரே.! ஷாக் கொடுத்த புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரது படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.
நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். அவர்களில் இளைய மகன் சண்முக பாண்டியன். அவர் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த சகாப்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் நுழைந்தார். அதனை தொடர்ந்து அவர் மதுரைவீரன் என்ற படத்தில் நடித்தார். இரு படங்களுமே அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கைகொடுக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகி தனது அப்பா தலைவராக இருக்கும் தேமுதிக கட்சியில் அவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கிடையில் சண்முக பாண்டியன் முகத்தில் தாடியுடன், கோட் சூட்டில் டிப் டாப்பாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.