மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சினிமாவில் அறிமுகமாகிறார் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து தளபதி எனும் பட்டத்தை நிலைநாட்டியுள்ளார்.
தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் விரைவில் திரையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும், இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாகிள்ளது. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்க இருக்கும் புதிய படம் ஒன்றில் இயக்குனராக களமிறக்கவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா ப்ரொடெக்ஷன் வெளியிட்டுள்ளது.
இயக்குநராகிறார் நடிகர் விஜய் மகன்https://t.co/WciCN2SQmv | #ActorVijay | #SanjayVijay | #JasonSanjay | #Director | #Lyca | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/9Oa9QDMzqf
— News7 Tamil (@news7tamil) August 28, 2023