மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தன்மீது தவறில்லை என்று ஆதாரத்துடன் நிரூபித்த விக்ரமன்.. கிருபா செய்த செயலால் அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள்.?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக வலம் வருபவர் விக்ரமன். இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் மூலம் அரசியலிலும் ஈடுபட்டு மக்கள் மத்தியில் பிரபலமான நபராக இருந்து வருகிறார்.
இது போன்ற நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது நேர்மைக்காகவே இவருக்கு ரசிகர் கூட்டங்கள் பெருகின. இதன்படி தற்போது கிருபா முனுசாமி எனும் வழக்கறிஞரை காதலித்து பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டதாக அவர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும் ட்விட்டரில் விக்ரமன் மற்றும் கிருபா பேசிய மெசேஜ்களையும், கிருபாவிடம் விக்ரமன் வாங்கிய பணத்தின் ஆதாரங்களையும் வெளியிட்டு அவர் மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து இணையதளத்தில் விக்ரமனை தொடர்ந்து இணையவாசிகள் ட்ரோல் செய்தனர்.
இந்நிலையில் விக்ரமன் தனது ட்விட்டர் பக்கத்தில் கிருபா முனுசாமி விக்ரமனுக்கு எழுதிய காதல் கடிதத்தையும், அவரிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்ததற்கான ஆதாரத்தையும் வெளியிட்டு தன்மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்துள்ளார். மேலும் இந்த பிரச்சனையில் என்னை தவிர வேறு யாரும் பாதிக்கப்படவில்லை என்று மனமுடைந்து பதிவிட்டு இருக்கிறார்.
Proof that I paid back the sum of Rs.12,00,000 the day after I received my big boss payment as I already promised her. pic.twitter.com/kCzHPbb3tk
— Vikraman R (@RVikraman) July 17, 2023