மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடே.. சொந்தமாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய பிரபல தமிழ் நடிகர்..! வைரலாகும் வீடியோ இதோ..!!
கோலிவுட்டில் பிகில், பைரவா உட்பட பல படங்களில் வில்லன் நடிகராக நடித்திருப்பவர் டேனியல் பாலாஜி. இவர் வில்லன் கதாபாத்திரங்களில் அதனை ஒன்றியவாறு நடித்து அசத்துவார்.
பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அவரைப் பற்றி பேசிய விஜய், அவரை பார்க்க சாவடி அடித்து சமாதி கட்டுவது போல இருப்பார்.
ஆனால் அவர் ஆவடியில் அம்மன் கோவில் கட்டியிருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? என்று பேசி இருந்தார். இவர் படத்தில் கத்தி, நிஜத்தில் பக்தி என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், டேனியல் பாலாஜி ஆவடியில் கட்டியிருந்த கோவில் கும்பாபிஷேகம் நிறைவுபெற்று அதன் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.