#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திடீரென நடைப்பெற்ற சுந்தரி நீயும் சுந்தரன் நானும் நடிகரின் திருமணம்! அழகிய ஜோடியின் புகைப்படம்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த சீரியலில் சமீபத்தில் தான் ஆரம்பமானது. ஆரம்பமானது முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சீரியலில் கதாநாயகனாக வினோத் பாபு நடிக்கிறார். மேலும் இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல், அரசியல்,குடும்பம் என வித்தியாசமான கதையை கொண்டு ஒளிப்பாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த நாடகத்தின் கதாநாயகனான வினோத் பாபு அவர்களுக்கு வயலூர் கோவிலில் திடீர் திருமணம் நடைப்பெற்றுள்ளது. ஆனால் மணப்பெண் யார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. அந்த அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ.