மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே, எப்படி ஜம்முனு இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே..வைரலாகும் கங்கை அமரனின் புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் பாடகராகவும், இசையமைப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் நடிகராகவும் பன்முகத் திறமை காட்டியவர் கங்கை அமரன். இவர் புகழ்பெற்ற இசை அமைப்பாளர் இளையராசாவின் தம்பியும், நடிகர்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது பிறந்த நாளை கொண்டாடினர். அதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவருக்கு சமூகவலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
பின்னர் கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கை அமரன், தன்னை வாழ்த்திய அனைவருக்கும் தன்னுடைய ஆசிர்வாதங்களை அளித்துள்ளார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் என் ஆசீர்வாதங்கள் pic.twitter.com/DUNp0NxYwZ
— gangaiamaren@me.com (@gangaiamaren) 8 December 2018
மேலும் ஆசி அளித்து அவர் வெளியிட்ட அந்த பதிவில், கங்கை அமரன் நீளமான தாடியும், பல மாதங்களாக வெட்டாமல் நன்கு வளர்த்து வைத்துள்ள தலைமுடியுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே என்று தெரிவித்துள்ளனர்.