திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரஜினியின் மூஞ்சியில் துப்பிய ஶ்ரீ தேவி.. ரஜினி என்ன சொன்னார் தெரியுமா.? நீண்ட வருடங்களுக்கு பின்பு வெளிவந்த உண்மை..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் 80களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் நடித்து பல ஹிட் திரைப்படங்களை அளித்து ரசிகர்களின் மனதில் சூப்பர் ஸ்டாராக இடம் பிடித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி கதாநாயகனாக நடித்து திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படம் ஜெய்லர். இந்தப் படத்திற்கு பின்பு தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ரஜினி.
இந்த நிலையில் ரஜினியின் ஆரம்ப கால கட்ட சினிமா வாழ்க்கையில் பெயர் பெற்று தந்த திரைப்படம் 16 வயதினிலே. படத்தில் கமல், ஸ்ரீ தேவி ரஜினி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். படத்தில் ஒரு காட்சியில் ரஜினியின் முகத்தில் இயக்கி தேவி துப்பவது போன்ற காட்சி படப்பிடிக்கபட்டிருக்கும்.
அந்த காட்சியைமைக்க இயக்குனர் தயக்கம் காட்ட ரஜினி உடனடியாக இதில் தவறு இல்லை என்று கூறி அந்த காட்சியின் படப்பிடிப்பை முடித்தனர். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி இதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்று ரஜினியின் ரசிகர்கள் பெருமிதத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.