திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் விஷாலின் சிறுவயது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்று பாருங்கள்! வைரலாகும் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும், தென் இந்திய நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள அயோக்கியா திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ஆக்சன் படமும் எதிர்ப்பார்த்த அளவு இல்லை. இப்படமும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் நடிகர் விஷாலும், நடிகை வரலஷ்மியும் காதலிப்பதாக பல்வேறு செய்திகள் வெளிவந்தன. ஆனால், விஷால் தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போவது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் இவர்களது திருமணம் விரைவில் நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடிகர் விஷாலின் சிறுவயது மற்றும் இளமை கால புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.