மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித்தை கடலுக்குள் இறக்கிய மீனவ ரசிகர்கள்! வைரலாக வீடியோ!
இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து விசுவாசம் படத்தில் நடித்துள்ளார் தல அஜித். ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம என மூன்று படங்களுக்கும் கலவையான விமர்சனங்களை பெற்றதை அடுத்து விசுவாசம் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதேபோல சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பேட்ட மற்றும் விசுவாசம் இரண்டு படங்களும் நாளை அதாவது ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது.
தல, தலைவர் ரசிகர்கள் இருவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். பொதுவாக படம் வெளியாகும் முன்பு ரோடு, திரையரங்கம் இதுபோன்ற இடங்களில்தான் படத்தின் பேனர் வைத்து பார்த்திருப்போம். ஆனால் ஒருசில தல ரசிகர்கள் விசுவாசம் படத்திற்கு கடலுக்குள் பேனர் வைத்து, அதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ.
காலர தூக்கி விட்டு சொல்லுவோம்டா தல ஃபேன்ஸ்னு...😎💪#ViswasamCrazeEverywhere pic.twitter.com/C1WWkvrLd4
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) January 9, 2019