சிக்குன்னு காட்டி கிக் ஏத்துரியேமா... VJ பாவனாவின் பார்ட்டி உடை வைரல் புகைப்படம்!
தொகுப்பாளினி பாவனா சூப்பர் லுக் புகைப்படம்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒரு கால கட்டத்தில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி பாவனா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், ஜோடி, விருது விழா போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் தன்னுடைய தனித்துவமான குரலாலும், நல்ல உச்சரிப்பு மிகுந்த பேச்சினாலும் பிரபலமடைந்தார்.
அதிலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தப்படியாக மாகாபா ஆனந்த் மற்றும் பாவனா இணைந்து நடத்தும் நிகழ்ச்சி அனைத்து பிரபலமாகியது. ஆனால் சில நாட்கள் ஆள் காணாமல் போயிருந்தார். அதன் பிறகு சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார் பாவனா.
தற்போது சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர், Blue கலர் மாடர்ன் உடையில் சிக்குன்னு உள்ள புகைப்படம் ஒன்று அனைத்து இணையவாசிகளின் கவனத்தையும் கவர்ந்து வருகிறார். இதோ அந்த அழகிய புகைப்படம்...