தொகுப்பாளினி டிடியா இது.. என்னது இப்படி மாறிட்டரே.! வைரலாகும் புகைப்படம்.



VJ DD latest photoshoot

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து தனது திறமையாலும், கலகலப்பான பேச்சாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.

இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி, ஜோடி, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மிக வெற்றிகரமாக ஓடி, அதிகப்பட்ச ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டவர். இவர் சிறந்த தொகுப்பாளினியாக மட்டுமின்றி சிறந்த நடிகையாகவும் திகழ்ந்துள்ளார்.

VJ DD

இந்நிலையில் சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் போட்டோஷுட்டை எடுத்து வெளியிட்டு வைரலாகி வருகிறார். அந்த வகையில் தற்போது மிகவும் ஹாட்டாக சில ப்ளாக் அண்ட் வைட் நிறத்தில்  போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

VJ DD