மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆத்தாடி.. சர்வைவர் நிகழ்ச்சியால் விஜே பார்வதி எப்படி ஆகிட்டாரு பார்த்தீங்களா! வீடியோவால் செம ஷாக்கான நெட்டிசன்கள்!!
பிரபல யூடியூப் சேனல் ஒன்ரறில் தொகுப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பரிச்சயமானவர் விஜே பார்வதி. இவர் அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றிருந்தார். ஆனால் அந்த அந்நிகழ்ச்சியில் அவர் முழுமையாக நிலைத்திருக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். முழுவதும் காட்டுப்பகுதியில் தீவில் நடந்த இந்த நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இந்த நிலையில் பார்வதி கடந்த வாரம் சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார்.
இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த பார்வதி தற்போது தனது புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் அவர் முன்பு இருந்ததைவிட டல்லாக கருப்பாக மாறியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் இதனை கண்ட நெட்டிசன்கள் செம ஷாக்காகிள்ளனர்.