மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மேலாடை போடாமல் முன்னழகை அப்படியே காட்டும் விஜே பார்வதி.! கலாய்த்து கமென்ட் செய்து வரும் நெட்டிசன்கள்.?
பிரபல யூட்யூப் சேனலானா கலாட்டா தமிழில் விஜேவாக இருந்தவர் பார்வதி. இவர் மக்களிடம் சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்டு பிரபலமாக அறியப்படுகிறார். ஆரம்ப காலகட்டத்தில் தன் வாழ்க்கையில் மிகவும் கஷ்டங்களை சந்தித்த பார்வதி ரேடியோ ஜாக்கியாக தன் வாழ்க்கையை தொடங்கினார்.
இதன்பின் பிரபல யூட்யுப் சேனலில் வீடியோ ஜாக்கியாக பிரபலமாகி சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு முன்னேறிய விஜே பார்வதி 2021 ஆம் ஆண்டு 'சிவகுமாரின் சபதம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின் பெரிதாக படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் விஜே பார்வதி தற்போது மேலாடையை கழட்டி வைத்தபடி உள்ளாடையுடன் பதிவிட்டிருக்கும் புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. படவாய்ப்பிற்காக இப்படியா பண்ணுவது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.