#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"கையில் மது பாட்டிலுடன் இந்தோனேஷியாவில் மஜா செய்யும் விஜே பார்வதி!" வைரல் புகைப்படங்கள்!
தனியார் யூடியூப் சேனலில் விஜேவாக உள்ளவர் பார்வதி. பொது மக்களை சந்தித்து பிராங்க் ஷோ நடத்தி பிரபலமானவர் இவர். இதைத் தொடர்ந்து விஜய் டிவியின் "குக் விட் கோமாளி" நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். மேலும் "சர்வைவர்" நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோயர்களைக் கொண்ட வி ஜே பார்வதி விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட இவர், கருங்காப்பியம், சிவகுமாரின் சபதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.
அடிக்கடி ஜாலியாக டூர் சென்று வரும் வி ஜே பார்வதி தற்போது இந்தோனேஷியாவில் டூர் சென்றுள்ளார். அங்குள்ள இயற்கை அழகை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் மலை மீது ஏறி நின்று ரிஸ்க்கான போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் கார் ஓட்டும்போது கையில் பீர் பாட்டிலுடன் எடுத்துள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் "ஐயோ பார்வதி பீர் குடிக்குது" என்றும், பீர் மட்டும் தானா? ஹாட் இல்லையா?" என்றும் கமெண்டில் கலாய்த்து வருகின்றனர்.