திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
யாரடி நீ மோகினி குடும்ப குத்துவிளக்கு வெண்ணிலாவா இது? டிரான்ஸ்பரண்ட் சேலையில் சும்மா கிறங்கடிக்கிறாரே!!
தற்காலத்தில் பொதுவாகவே சீரியல்களுக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இளைஞர்கள் முதல் வயதான பெரியவர்கள் வரை பலரும் சீரியல்களுக்கு அடிமையாக உள்ளனர். அதிலும் தற்போது ஜீ தமிழ் தொலைகாட்சி தொடர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அவ்வாறு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டான தொடர் யாரடி நீ மோகினி. இதில் ஹீரோவாக ஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் இதில் ஹீரோயினாக ஸ்ரீக்கு ஜோடியாக
வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நட்சத்திரா. இந்த தொடரில் அவர் கிராமத்து குடும்ப பெண்ணாக, அப்பாவியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் நட்சத்திரா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் அவர் தற்போது கருப்பு நிற புடவையில் தெலுங்கு பாடல் ஒன்றுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.