மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெறும் உள்ளாடையுடன் போட்டோ சூட் செய்த யாஷிகா ஆனந்த்.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார் யாஷிகா ஆனந்த்.
மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பல ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். இந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தார் யாஷிகா ஆனந்த்.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருக்கும்போதே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதை அடிக்கடி கவர்ச்சியான போட்டோஷூட் செய்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் வெறும் உள்ளாடையுடன் புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். ஆனால் இப்புகைப்படத்தை பார்த்து ஒரு சில நெட்டிசன்கள் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.