மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மாடி.. யாஷிகாவா., கியூட் பொம்மையா?.. எவ்ளோ கியூட்டா இருக்காங்க பாருங்களேன்.!
கவலை வேண்டாம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த். அதனைத்தொடர்ந்து, இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்ற அடல்ட் கண்டன்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்பு ஜாம்பி, மூக்குத்தி அம்மன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
எப்போதும், சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் வைரலாகி வருகிறது.