மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பளபளன்னு தேகமெல்லாம் மின்னுதே.. டூ பீஸில் குளியல் பிக்ஸ் வெளியிட்டு ரசிகர்களை குளிர்வித்த யாஷிகா..!!
கோலிவுட்டில் "கவலை வேண்டாம்" என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில், பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து நன்கு விளையாடி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இதன்பின் ஜாம்பி, துருவங்கள் 16 மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். மேலும், நடிகர் எஸ்.ஜே சூர்யாவுடன் "கடமையை செய்" என்ற படத்தில் யாஷிகா நடித்த நிலையில், அந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அத்துடன் இணையதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். தற்போது அதுபோன்ற ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் அந்த புகைப்படம் தீயாக பரவி வருகிறது.