மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அந்த இடத்தில் டாட்டூ குத்தியுள்ள யாஷிகா ஆனந்த்!" அதிர்ச்சியில் ரசிகர்கள்.?
பஞ்சாபி மாடல் அழகியான யாஷிகா ஆனந்த், 2016ம் ஆண்டு "கவலை வேண்டாம்" என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இவர் நடித்த 'துருவங்கள் பதினாறு" படம் மூலம் பிரபலமானார். இதையடுத்து பாடம், இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் பிக் பாஸ் சீசன் 2 மற்றும் ஜோடி நம்பர் 1 சீசன் 10 ஆகிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனது தோழிகளுடன் காரில் சென்றபோது, வேகமாக காரில் சென்று விபத்து ஏற்பட்டு பல மாதங்கள் சிகிச்சையில் இருந்தார். இந்த விபத்தில் அவரது தோழி உயிரிழந்தார். அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா, தற்போது வழக்கம் போல் மீண்டும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
எப்போதும் கிளுகிளுப்பான உடையில் தனது தூக்கலான அழகைக் காட்டி புகைப்படம் வெளியிடும் யாஷிகா, தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது கழுத்தில் கண் டாட்டூ குத்தியுள்ளார். சில மணிநேரத்தில் பல லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது அந்த வீடியோ.