மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக் பாஸ் யாஷிகாவ மேக்கப் இல்லாமல் பாத்துருக்கீங்களா? இவளோ மோசமாவா இருப்பாங்க?
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா. இதன் வெற்றியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
பார்ப்பதற்கு மிகவும் அழகாக, கவர்ச்சியாக தோன்றும் இவர் பிக் பாஸ் வீட்டில் சில நாட்களாக மேக்கப் இல்லாமல் சாதாரணமாக சுற்றி வருகிறார்.
பிக் பாஸ் பெண் போட்டியாளர்களை மேக் அப் இல்லாமல் நம்மால் பார்க்க சகிக்க முடியவில்லை. அதிலும் குறிப்பாக யாஷிகா மேக்கப் இல்லாமல் மிகவும் மோசமாக காட்சியளிக்கிறார்.
அதிலும் குறிப்பாக சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மேக்கப் இல்லாமல் யாஷிகாவை பார்த்த ரசிகர்களுக்கு யாஷிகாவா இது என்று எண்ணமே தோன்றியது. இதோ புகைப்படம்.