மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட வாய்ப்பு இல்லாமல் கரகாட்டக்காரியான யாஷிகா ஆனந்த்.. இணையத்தில் வைரலான புகைப்படம்.?
2016ம் ஆண்டு ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான 'கவலை வேண்டாம்' படத்தில் நீச்சல் குளப் பயிற்சியாளர் வேடத்தில் அறிமுகமானவர் 'யாஷிகா ஆனந்த்'.
அதன்பிறகு இவர், 'துருவங்கள் பதினாறு', 'நோட்டா' ஆகிய படங்களில் சிறிய கேரக்டரில் நடித்துள்ள யாஷிகா, 'இருட்டு முரட்டுக் குத்து' படத்தின் மூலமே ரசிகர்களிடம் பிரபலமானார்.
அதன்பிறகு, பிக் பாஸ் சீசன்2 ல் கலந்து கொண்டு, நிகழ்ச்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் நடிக்க வந்தபோது இவரது வயது 17. இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களைப் பெற்ற இவர் வெளியிடும் புகைப்படங்கள், அதிக கவனத்தைப் பெற்றன.
அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கரகாட்டக்காரி போல் உடையணிந்து, தலை நிறைய மல்லிப்பூ வைத்து வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தைக் கலக்கி வருகிறார்.