மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாஷிகாவின் முன்னழகை மும்முரமாய் பார்த்த பாதுகாவலர்... ஆண் எப்போதும் ஆண் தான்..! வைரல் வீடியோ இதோ..!
நடிகை யாஷிகாவின் முன்னழகை வெறித்துப்பார்த்தபடி பாதுகாவலர் இருந்த வீடியோ வைரலாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா. இதன்பிறகு சில கிளாமரான பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்த நிலையில், இருட்டு அறையில் முரட்டு குத்து அதில் குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து பல படங்களில் கிளாமராக நடித்து வந்த யாஷிகா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ, போட்டோ, சினிமா விழா என பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் இவர் ஒரு விழாவிற்கு சென்ற போது, வழக்கம்போல கிளாமர் உடையில் பளபளக்கும் படி சென்றுள்ளார். அப்போது யாஷிகாவிற்கு அருகிலிருந்த பாதுகாவலர் ஒருவர் அவரது முன்னழகை வெறிக்க வெறிக்க பார்த்தபடி இருந்துள்ளார்.
Men Will Be Men 😂😂 Bouncer Reaction On Seeing #Yashika Outfit pic.twitter.com/qws3VDEVY8
— chettyrajubhai (@chettyrajubhai) May 31, 2022
இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடவே, அதில் அவர் எதனை பார்த்தார் என்று குறிப்பிட முடியாத அளவிற்கு ரசித்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் வீடியோவிற்கு கீழ் ஆண் எப்போதும் ஆண் என்ற வாசகத்தை பலரும் டேக் செய்து போட்டு வருகின்றனர். இதனைக்கண்ட நெட்டிசன்கள் அனைவரும் கமெண்டுகளில் தங்களது அறிவுபூர்வமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதிலும் முக்கியமாக சிலர் அவர் எதை பார்த்தார் என்று எங்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆண் எப்பொழுதும் ஆண் தான் என்று கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.