#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இது அதுதான.. தல அஜித்தின் மச்சானுக்கு முத்தம் கொடுத்த தமிழ் நடிகை..! வாழ்த்து கூறும் ரசிகர்கள்..!!
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் ரிச்சர்ட். இவர் நடிகை ஷாலினியின் அண்ணன் ஆவார். இவர் 2002ல் இருந்து படத்தில் நடித்தாலும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத காரணத்தால் பெரிய அளவில் கவனிக்கப்படலாம் இருந்தார். கடந்த 2020ல் வெளியான திரௌபதி திரைப்படம் மூலமாக மாஸ் ரீ-எண்டரி கொடுத்தார்.
பழைய வண்ணாரப்பேட்டையை இயக்கிய மோகன் இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டாலும், வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது. இதனைத்தொடர்ந்து, ருத்ரதாண்டவம் திரைப்படத்திலும் நடித்தார்.
மீண்டும் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், ரிச்சர்டின் இன்ஸ்டா பதிவு வைரலாகியுள்ளது. நடிகர் ரிச்சர்ட் நடிகை யாஷிகா ஆனந்துடன் எடுத்துவந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும் ரிச்சர்டுக்கு ஒரு பெண் முத்தம் கொடுப்பது போல சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அது யாஷிகா தானே. இருவரும் காதலிக்கிறீர்களா?. மகிழ்ச்சியாக இருங்கள் என வாழ்த்து கூறி ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.