மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சட்டை பட்டனை கழட்டி அந்த இடத்தை காட்டி புகைப்படம் எடுத்த யாஷிகா.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை ஆக வலம் வருவாய் யாஷிகா ஆனந்த். இவர் 'இருட்டு அறையில் முரட்டுகுத்து' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இது விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்பு இவர் மக்கள் மனதில் இடம் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்த யாஷிகா, அடிக்கடி சர்ச்சைக்கு ஆளாவார். சமீபத்தில் இவர் நண்பர்களுடன் கார் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இச்செய்தி இணையத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் வந்த யாஷிகா மீண்டும் சில படங்களில் நடித்து வருகிறார். யாஷிகா தொடர்ந்து போட்டோஷூட் செய்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவ்வாறு யாஷிகா கவர்ச்சியாக பதிவிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவும்.
இதன்படி சமீபத்தில் யாஷிகா ஆனந்த், சட்டை பட்டனை கழட்டிவிட்டு உள்ளாடையை காட்டியபடி புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.