மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ச்சீ... என்னம்மா போஸ் இது... முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் யாஷிகா ஆனந்த்... வைரலாகும் புகைப்படம்...
தமிழில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, கடமையை செய் போன்ற படங்களில் தனது கவர்ச்சி கலந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
யாஷிகா வெள்ளி திரை மட்டுமின்றி சின்ன திரையான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமான ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மனதை கவர்ந்தவர். சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள யாஷிகா பொது இடத்தில் தனது முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.