மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமெரிக்காவில் பிக்பாஸ் புகழ் யாசிகா! வெளியான கலக்கல் புகைப்படங்கள்
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளைஞர்களின் வட்டாரத்தில் மிகவும் பிரபலமானார் நடிகை யாசிகா. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது யாஷிகா யோகி பாபு உடன் "ஜாம்பி" படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். பிக் பாஸ் சீசன் 2ல் இருக்கும் போதே மஹத்துடன் சேர்ந்து பல விதமாக விமர்சிக்கப்பட்டார் யாசிகா.
இந்நிலையில் தற்போது தனது நண்பர்களுடன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் யாசிகா. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#UnitedStates #dallas #vacation #Texas #fun pic.twitter.com/1tGXmUMwRH
— Yashika Aannand (@iamyashikaanand) July 17, 2019
#UnitedStates #USA #holiday #twitterfam pic.twitter.com/c48HbsPc62
— Yashika Aannand (@iamyashikaanand) July 9, 2019