ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
எதற்கும் துணிந்தவன்.. புகைப்படத்துடன் வெளிவந்த சூப்பர் அப்டேட்! கொண்டாடும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் டாக்டர் பட நடிகை ப்ரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் தேவதர்ஷினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு,ராதிகா, சூரி, தங்கதுரை உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எதற்கும் துணிந்தவன் படம் கிராமத்து பின்னணியில் உறவுகளின் முக்கியத்துவத்தை கூறும் படமாக உருவாகியுள்ளது.
A pakka treat for Telugu fans 💥@Suriya_offl dubs in his own voice for the telugu version of #ET!@pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan @VinayRai1809 @sooriofficial @AntonyLRuben #ఈటి pic.twitter.com/TvYKH18wOi
— Sun Pictures (@sunpictures) February 12, 2022
மேலும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கிலும் வெளியாகவுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு சூர்யா தனது குரலிலேயே டப்பிங் கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அதை வைரலாக்குகின்றனர்.